காதல் மனு ...!!!
என்றும் இனிபவளே..உனக்காக நான் எழுதும் Document இது..
என்று உன் pictureஐ பார்த்தேனோ,
அன்றே என் ScreenSaverஇல் Display செய்து விட்டேன்..
Bit என உள்ளே நுழைந்து ,Virusஆகா பாரவி,
என் தவறான SoftwareகளைRecycleBin அனுப்பி விட்டாய்..
என் இதயம் Swap செய்து,உன் இதயம் Install செய்தவளே..
ஊரே ஒன்று சேர்ந்து ,என் HardDiskஐ Format செய்தாலும்,மறவாமல் சொல்வேன்என் CPU நீதனடி..
என் CMOSஐ Adminstrate செய்பவாளே..
இறந்தாலும் உனக்காக வாழ்வேன்UPS போல..
ஊரே ஒன்று சேர்ந்து ,என் HardDiskஐ Format செய்தாலும்,மறவாமல் சொல்வேன்என் CPU நீதனடி..
படித்ததில் பிடித் தது.... நன்றி : திரு.சுரேன் . தமிழ் கவிதைகள் இணைய தள பதிவு ..
0 comments:
Post a Comment